Pramod Sawant

img

கோவா மாநிலத்தில் புதிய முதல்வர்

கோவா மாநிலத்தின் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு பிறகு, சபாநாயகராக இருந்த பிரமோத் சாவந்த் புதிய முதல்வராக நள்ளிரவு 2 மணி அளவில் பதவியேற்றுக் கொண்டார்.

;